September 30, 2022

Tag: 13. Mai 2019

முல்லைத்தீவில் குடியேறி சிங்களம் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய், முகத்துவாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்...

குருநாகலில் பதற்றம்: வீடுகளுக்கு தீ வைப்பு; வயல்களில் மக்கள்; பெருந்தொகை இராணுவம் குவிப்பு!

குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொல அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் வயல்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு இதுகுறித்து...

முஸ்லீம் வீடுகள் மற்றும் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி எரிப்பு – மக்கள் வயல்களில் தஞ்சம் !

ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக...

பல்வேறு கோரிக்கைகளுடன் 2ஆவது நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும்,சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்...

பொதுமக்களின் முற்றுகைக்குள்ளான குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையம்!

குளியாப்பிட்டிய - கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது தாக்குதல் நடதத்தினர் எனும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஏராளமானோர் குளியாப்பிட்டிய...

கரைச்சி பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

  வடதமிழீழம்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் கடைப்பிடிக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ .வேழமாலிகிதன் அனைத்து...

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. முகநூல், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்கள் இன்று...

சிறிலங்காவில் பல இடங்களில் பதற்றம் – 6 காவல்துறை பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு

சிறிலங்காவில் ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கும் சூழல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல காவல்துறைப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....

வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்

ஒருதொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர் என்றும், அவர்களின் உதவியுடன்  நாட்டில் விரைவில் வழமை நிலையை அரசாங்கம் கொண்டு வரும் என்றும், சிறிலங்கா பிரதமர்...

முல்லைத்தீவு துணுக்காய் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை!!

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் நடமாடுவதாகத் தெரிவித்து இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுசுட்டான் காட்டுபகுதியில் நேற்றுமுன்தினம்...

முள்ளிவாய்கால் பேரவலம் 10ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் போராட்டம்

இன்று 12.05.19 - 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்...

கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு!

கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய  நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புதரப்புக்கு அதிரச்சியைக் கொடுத்த இந்த  அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன, இதற்கான...

ஒரே புதைகுழியில் 35 சடலங்கள்!!

மெக்சிக்கோவில் அமைந்துள்ள ஜாலிஸ்கோ மாநிலத்தில் புதைகுழி ஒன்றில் 35 சடலங்கள் இப்பது கண்டுபிடிப்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட  நான்கு சந்தேக...

மாணவ தலைவர்களது விடுதலைக்கு குரல்!

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்களென ஆரூடம் கூறப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் பதாகைகள்...

வதிவிட நுழைவிசைவைப் பெற புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியமாம்

வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, வதிவிட நுழைவிசைவுகளை,...