August 14, 2022

துயர் பகிர்தல் திரு சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் 

அமரர் திரு சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள்
வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை சேர்ந்தவரும் தற்போது மணிங்பிளேஸ் கொழும்பு 5 இல் வசித்து வந்தவரும் ஒய்வுநிலை ஆசிரியரும் பிரபலமான சமூக சேவையாளரும் வேலணை ஓர் வரலாற்று அறிமுகநூலின் பிரதான ஆசிரியருமான அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இன்று 10/05/2019 வெள்ளிக்கிழமை கொழும்பில் அமரத்துவம் அடைந்துவிட்டார் என்ற துயர செய்தியை அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகின்றோம்.மேலும் அன்னாரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினரின் துயரில் பங்கெடுக்கின்றோம்.
ஓம் சாந்தி ITRTAMIL RADIO
FRANCE .
Jarina easy voyages