August 17, 2022

உந்துருளியில் ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுததாரி

உந்துருளியில் ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுததாரி

கடுவலை துன்கந்துஹேன பிரதேசத்தில் டீ.56 ரக தோட்டக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உந்திருளியொன்றில் இந்த ஆயுதங்களை நபரொருவர் கொண்டு செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டு, அவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டீ-56 தோட்டாக்கள் 26 ம், மில்லி மீட்டர் 9 ரக தோட்டாக்கள் 649ம் மேலும் சில ஆயுதங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.