September 30, 2022

Tag: 8. Mai 2019

இலங்கையின் பெரும் பகுதியை அழிக்கும் அளவு வெடிபொருட்கள் சற்று முன்மீட்பு!

மாவனெல்லை – ஹிங்குல பகுதியிலுள்ள முஸ்லீம் ஒருவரின் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மற்றும் தேசிய தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான...

காத்தான்குடியில் தீ விபத்து : பதற்றத்தில் மக்கள்

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

உந்துருளியில் ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுததாரி

கடுவலை துன்கந்துஹேன பிரதேசத்தில் டீ.56 ரக தோட்டக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உந்திருளியொன்றில் இந்த ஆயுதங்களை நபரொருவர் கொண்டு செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டு, அவை மீட்கப்பட்டதாக...

சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை,

தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமின்றி சுவிஸ் குடிமக்கள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. ஈஸ்டர் நாளன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட...

தனகோபி வரதராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2019

தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க...

ஐெயதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2019

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...

வவுனியாவில் பூட்டிய வீட்டிலிருந்து சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா – மன்னார் வீதி, சாளம்பைக்குளம் பகுதியில் இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர்கள் வீட்டில் கடுமையான சோதனை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட  அமைப்பாளரின் வீட்டி லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன் வீட்டிலும் சிறிலங்கா படையினர் இரண்டரை...

மகிந்த மற்றும் ரணில் இடையே நடந்த முக்கிய சந்திப்பு

on: May 08, 2019  Print Email பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும்...

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு மைத்திரி பகிரங்க சவால்

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தைரியமுண்டா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை தாக்குதல் குறித்து...

பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாத ஆசிரியைகள்!

அவிசாவளை புவக்பிட்டி தமிழ் மகாவித்தியாலயத்தில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகளிற்கு பாடசாலை சமூகம் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட மேல்மாகாண...

துயர் பகிர்தல் திருவாளர் விநாயகமூர்த்தி பாலச்சந்திரன்

திருவாளர் விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் நயினாதீவு நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் இன்று 07.05.2019 செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் காலமானார்....

சோதனையிட வருவது தெரிந்தும் ஏன் படங்களை அகற்றவில்ல – கட்டளைத் தளபதி

யாழ்.பல்கலைக்கழகம் சோதனையிடப்படும் விடயம் உடனடியாக நடந்த ஒன்றல்ல. அது முன்னதாகவே அறிவிக்கப்பட்டு நடந்தது. ஆகவே அவா்கள் அங்குள்ள படங்களை அகற்றியிருக்க முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ள யாழ்.மாவட்ட...

அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் ஆபத்தானது

அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் சிந்தனைக் கோட்பாடுகளானவை, இலங்கையில் வாழும் பாரம்பரிய முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு முரணானவை.’’ – என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை...

ஆஸ்ரேலியப் பிரமர் மீது முட்டை வீச்சு!

ஆஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது மக்களுடன் நின்று சந்தித்துக்கொண்டிருந்தபோது...