August 13, 2022

களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது..!!

களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது..!!

களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த இந்த வைத்தியர், ஏப்ரல் 1ம் திகதியே களுபோவில வைத்தியசாலையில் உள்ளக பயிற்சிக்காக இணைந்து கொண்டார். அவரது காரை விமானப்படையினர் சோதனை செய்தபோது, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடைய சிடிக்கள் இருந்ததாக கூறியே கைது செய்யப்பட்டுள்ளார்.