August 10, 2022

துப்பாக்கிகளுடன் சிங்களக்காடையர்கள் முஸ்லீம் மக்கள் பெரும் அச்சத்தில்!

நீர்கொழும்பில் நடந்துவரும் முஸ்லீம்மக்களுக்கு எதிரான சிங்களக்காடையர்களின் கலவரத்தின்போது சிங்களக்காடையர்கள் ஆயுதங்களுடன் நிற்கும் காட்சிகள் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளன கலவரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியில் நபர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியுடன் நிற்கும் காணொளி வெளியாகியுள்ளது.

 

குறித்த இடத்தில் சிறிலங்கா படையினரும் நின்ற நிலையில் அந்த நபர் மிகத்தையிரமாக ஆயுதத்தை வைத்த வண்ணம் நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அந்த பகுதியில் வாழும் முஸ்லீம்தமிழ் மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சிங்களக்காடையர்களுக்கு ஆயுதங்களை வழங்கி முஸ்லீம் தமிழ் மக்களை அழிப்பதற்காக சிறிலங்கா பேரினவாத அரசு கழமிறக்கியிருப்பது ஆதரங்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.