September 30, 2022

Tag: 6. Mai 2019

ஆயுதம் தயாரித்தவர்கள் விடுதலை்; அப்பாவி மாணவர்கள் சிறையில்!

வெல்லம்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினாரால் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரவாதிகளால் குண்டு தயாரிக்கப்பட்ட இடம் என சொல்லப்பட்டு வந்த இடத்தில் பணிபுரிந்தவர்கள் 9பேர் கைது செய்யப்பட்டு. இன்று பிணையில் கொழும்பு...

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வாழ்ந்த இலங்கைத் தமிழர் பரிதாப மரணம்

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த 40வயது மதிக்கத் தக்க யாழ் மாவட்டத்தவர் பரிதாப மரணமடைந்துள்ளார். தனிமையில் வசித்து வந்த நிலையில் வெளியில் பயணம் செய்து விட்டு...

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது ..

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த...

துப்பாக்கிகளுடன் சிங்களக்காடையர்கள் முஸ்லீம் மக்கள் பெரும் அச்சத்தில்!

  நீர்கொழும்பில் நடந்துவரும் முஸ்லீம்மக்களுக்கு எதிரான சிங்களக்காடையர்களின் கலவரத்தின்போது சிங்களக்காடையர்கள் ஆயுதங்களுடன் நிற்கும் காட்சிகள் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளன கலவரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியில் நபர் ஒருவர்...

இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது – பல்கலை மாணவர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென வருகைதந்த இராணுவம் மாணவர்களையும், சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் கைது செய்திருப்பது மாணவர்களிடையே இராணுவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் இழக்க செய்துள்ளது என...

வானூர்தியில் தீ பற்றியது, 41பேர் பலி !

ரிஷியாவின்  தலைநகர்  மாஸ்கோ ஷெர்மெட்டிவீவ் வானூர்தி நிலையத்தில்  ஏர்போலட் வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக சர்வாதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

மீண்டும் ட்ரோன் கமெராக்கள்?

இலங்கையின் பல பகுதிகளிலும் ட்ரோன் கமெரா சுற்றி திரிகின்ற நிலையில் நாரஹேன்பிட்டி- ஜாவத்த பகுதியில் வானத்தில் வட்டமடித்த ட்ரோன் கமெராவொன்று பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காணாமல் போயுள்ளது....

சுற்றுலாத் துறை அபாயத்தில்!

இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்களின் பின் சுற்றுலாத்துறை பலத்த அபாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 4.4 பில்லியன் டொலர்  மதிப்புள்ளது இலங்கையின் சுற்றுலாத் துறை. தாக்குதல்களைத் தொடர்ந்து பல பயணிகள்...

250 கிலோமீட்டர் வேகம்! 120 மகிழூர்ந்துகள் தடுத்துவைப்பு!

ஜெர்மன்  காவல்துறையினரால் பன்னாடடவர்களின் உட்பட சுமார் 120 சொகுசு மகிழூர்ந்துகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் செய்தியாகியுள்ளது. அதற்கான காரணத்தை ஊடங்கங்கள் கேட்டபோது அந்தக் கார் உரிமையாளர்கள்...

சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு?

சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் 15 ஏக்கர் நிலத்தில் இப்பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி சஹரானிற்குச் சொந்தமானது...

வடக்கு ஆளுநர் தெற்கு தேவாலயங்களிற்கு பயணம்?

கட்டுவபிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திற்கு வடக்கு  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (05) முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் செய்த  ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை...

மகளிர் கல்லூரிக்கு மிரட்டலாம்?

யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்...

யாழ்.நகரினுள் வாகனங்கள் நுழையத்தடை?

இலங்கை அரசாங்கத்தின் கெடுபிடிகளிறகு குறைவில்லாமல் யாழ்.மாநகர முதல்வரும் புதிய அறிவிப்புக்களை விடுக்கத்தொடங்கியுள்ளார். இதன் பிரகாரம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி மாநகர எல்லைப் பகுதிக்குள் பாடசாலை...

கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு

கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் இந்த தீவிரவாதத்தை அடக்கும் அவசர...