August 10, 2022

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் ?பிறந்த நாள் வாழ்த்துக்கள்?05.05.2019

05/05/19யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும்

உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து சிறப்புகளுடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்களுடன் இணைந்து

05/05/19யேர்மனி ஸ்ருட்காட்டில் ??????இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பின் உறுப்பினரான (Backnang) சேர்ந்த திரு வசந்தகுமார் (வசந்தன்)அவர்கள் தனது மகள் செல்வி பிரணவி அவர்களின் 18வது பிறந்த நாளை முன்னிட்டு?????????.
தாயகத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி கற்கும்,
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி ???‍♀️??வழங்கி உள்ளார்கள்.

இதுபோன்ற நற்கணிகள் தொடர நாமும்வாழ்த்துகின்றோம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

See more