September 30, 2022

Tag: 5. Mai 2019

நீர்கொழும்பில் சிங்கள முஸ்லீம் இனங்களுக்குகிடையில் முறுகல் ஊடரடங்கு அமுல்!

நீர்கொழும்பு போராத்தோட்டையில் சிங்கள, முஸ்லிம் சமூகத்தினரிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதன்போது சில முச்சக்கர வண்டியில் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் மேலதிக படையினர்...

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து – 25 ஆவது பொதுத்தேர்வு .

சுவிற்சர்லாந்து நாடுதழுவிய பொதுத்தேர்வு 04.05.2019 ஆம் நாள் சனிக்கிழமை 64 தேர் நிலையங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. 5265 மணவர்கள் பரிட்சையை எழுதி முடித்துள்ளனர். நான் சேவையாற்றிய பரிட்சைநிலையத்தில்...

ஒரே ஒரு பயணியுடன் கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில்...

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் ?பிறந்த நாள் வாழ்த்துக்கள்?05.05.2019

05/05/19யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை

சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும்...

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் சமய பாட வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது.

டென்மார்க் வாழ் சைவப் பிள்ளைகளுக்கு ஓர் நற்செய்தி ! டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் சமய பாட வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 18,00 மணிக்கு வகுப்பு...

பாதுகாப்பு ஆலோசகராக சரத் பொன்சேகாவை நியமிக்க மைத்திரி இணக்கம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார்....

ஆயுததாரிகளுக்கு 48 மணி நேர காலக்கெடு

சட்டவிரோதமான முறையில், கத்தி, வாள், போன்ற கூரிய ஆயுதங்கள், குண்டுகள் அல்லது வேறு வெடிபொருட்கள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள், 45 மணித்தியாளத்துக்குள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க, பொது...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம்

இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 18ஆம் திகதின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்துவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இந்த...

வெடிபொருட்கள் நிரப்பிய லொறி மட்டக்களப்புக்குள் புகுந்ததாக தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாாிய தாக்குதல் ஒன்றை நடாத்தும் திட்டத்துடன் வெடிபொருட்களுடன் லொறி ஒன்று நுழைந்ததாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், பாடசாலைகள், மத தலங்கள், பொது...

காங்கேசன்துறையில் ஆளில்லா விமானங்கள் – படையினர் துப்பாக்கிச் சூடு ?

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவ முகாம்களின் மேல் இரு ஆளில்லா விமானங்கள் பறந்ததாகவும் அதனை அவதானித்த  இராணுவத்தினா் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது....

மாணவர்களை விடுவிக்க சி.வி.கோரிக்கை!

மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கான உகந்த சூழலை உருவாக்குமாறும் ஜனதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் aவிடுதலைப்புலிகளின்...

கட்டுப்பாட்டை இழந்த வானூர்தி, ஆற்றுக்குள் பாய்ந்தது!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன் வில்லே நகரின் வானூர்தி  நிலையத்தில் மியாமி ஏர்லைன்சுக்குக் சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் வானூர்தி தரையிறங்கியது. 136 பயணிகள்...

குண்டுவெடிப்பின் கைது சவுதியில் தொடங்கியது!

இலங்கை தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹரான் ஹாசீமின் மைத்துனர் உள்ளிட்ட இருவர் சவுதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் இந்திய ஊடகம்...

அவசரகாலச் சட்டத்திற்கு கை தூக்கியவர்களே மாணவர் கைதுக்கு பொறுப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனத்...