September 30, 2022

Tag: 3. Mai 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெயரில் கிளிநொச்சில் துண்டுப் பிரசுரங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்...

யாழ். பல்கலையில் காவல்துறையால் மாணவ தலைவர், செயலாளர் கைது!!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலை வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் ஒளிப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும்...

சோதனைச் சாவடிகள் சிங்களவருக்கல்ல; தமிழர்களுக்கு மட்டுமே!

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்காக நெடுஞ்சாலைகளில் பெருமளவு சிறிலங்கா படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், சிங்களப் பகுதிகளில் சோதனைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும், தமிழ்ப் பகுதிகளிலேயே சோதனைக் கெடுபிடிகள் அதிகமாகவுள்ளதாக அங்கிருந்து...

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கவச வாகனம் மற்றும் பேருந்துகளில் நூற்றுக்கு மேற்பட்ட படையினர் குவிப்பு!

யாழ்ப்பணம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு...

வெளிநாடே வேண்டாமென்கிறார் மஹிந்த?

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், வெளிநாட்டவர்களை அனுமதிக்காமல், சிறிலங்கா  இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (5) கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம்

நிலவுகின்ற அசாதாரண நிலைமையின் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (5) கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள்...

ஊடகவியலாளர்களுக்கும் கடும் சோதனை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக செய்தி சேகரிப்புக்கு செல்லும் ஊடகவியலாளர்களும் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள். வடமராட்சி கிழக்கு மணற்காடு புனித அந்தோனியார்...

குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் கோத்தா – சுமந்திரன்

இலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் கோத்தபாய இருக்கக் கூடும் எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நாட்டில் மோசமான மிக கவலையான சம்பவம் நடந்து ஒரு...

பாடசாலை திறப்பு கேள்விக்குறியாக?

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அடுத்தவாரம் 6ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளபோதிலும், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை  அடுத்தவாரமும் திறக்க வேண்டாமென,...

இருவர் கைது! 20 அடையாள அட்டைகள் மீட்பு!

  தர்காநகரர் - வெலிபிடிய பகுதியில் தேடுதல் வேட்டையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 20 அடையாள அட்டை களும் மீட்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை 500 வீடுகள்...

5ஜி விவகாரம்! தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்!

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அமைச்சர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். பிரிட்டனின்  5G தொழில்நுட்பக் கட்டமைப்பு தொடர்பில் குவாய் நிறுவனத்தின் பங்கு பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது....

ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரன் கைது! 9 கத்திகள் மீட்பு!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரின் வீட்டில் 9 கத்திகள் இருந்ததால் அவரின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் - மல்லியப்பு பிரதேசத்தில்  அமைந்துள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது 9 கத்திகள்...

பலியாடு ஆகின்றார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர்!

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு...

கொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு!

  யாழ். கொக்குவில் தலையாளி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் இருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்குள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவெடிக்கையினைமேற்கொண்டனர். இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள்எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனைசெய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதன் ஒரு அங்கமாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.