September 30, 2022

Tag: 2. Mai 2019

தலைவர் பிரபாகரனே மீண்டும் வரவேண்டும்-சுமனரத்ன தேரர் ஆதங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த...

இலங்கைக்குள் அமெரிக்க இராணுவப் புலனாய்வு பிரிவற்கு பாரிய நெருக்கடி!!

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் அமெரிக்க தலையீட்டை நிறுத்தும் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கு வழங்கும்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வு பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கபில...

யாழ். தலையாழிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் கைது

யாழ். தலையாழிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வன்முறை ஆயுதத்தம் ஒன்று மீட்க்கபட்டதுடன்; ஒருவர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். யாழ். தலையாழிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இராணுவம்,...

யாழ் மாவட்டத்தில் 10 ரூபா கடையில் மதிய உணவு 80 ரூபா!!

எந்தச் சிற்றுண்டி எடுத்தாலும் பத்து ரூபாவுக்கு விற்பனை செய்யும் சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் இன்று தொடக்கம் மதிய உணவு ( மரக்கறியுடனான சோறு ) 80...

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிற்கப்பட்டார் மசூத் அசார்!

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019  44 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதலுக்கு காரணமானதாக கருதப்படும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக...

பூனையின் அஸ்தி விண்வெளிக்கு!

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். ‘பிக்காசூ’ என்று பெயரிடப்பட்ட அந்த பூனையின் மீது...

பிரான்சு வெர்சைல் தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்!

கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு நீர்கொழும்பு மற்றும் தமிழீழம் மட்டக்களப்பில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக (253 பேர்) நேற்று (29.04.2019)...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு, இருவர் பலி!

அமெரிக்காவின் சார்லட்  நகரில் உள்ள நார்த் கேரலினா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் இருவர் இருவர் பலியாகியுள்ளனர்.மேலும் சிலர் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ஒன்பது தற்கொலைதாரிகளதும் படங்கள் வெளியீடு

உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடா்புடைய பெண் உள்ளிட்ட 9 தீவிரவாதிகளின் விபரங்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸாா் வெளியிட்டுள்ளனா். இதில் பிரதான சூத்திரதாரியான...

யாழில் அமைதியான மேதினம்?

இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,புதிய அதிபர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் இணைந்து நடத்திய மே தின...

சென்னையில் பதுங்கியிருந்த சஹ்ரானின் கூட்டாளிகள் கைது!

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரானின் கூட்டாளிகள் என கருதப்படும் 3 நபர்கள் சென்னையில் பூந்தமல்லி எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் கேரள...

புலிகளிடம் தர்மம் இருந்தது!

29 வருடங்கள் இலங்கையில் போா் நடந்தது. இந்தப் போரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட அவர்கள் மிக தெளிவாக...

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் உட்பட 14 பேர் கைது

குருணாகலை - வெல்லவ பகுதியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையால் இன்று புதன்கிழமை இவர்கள் அனைவரும்...

பாதுகாப்பு கருதி பீஸ் தொலைக்காட்சிக்கு தடை!

முகிலினி May 01, 2019  இலங்கை இலங்கையில் நடந்த  தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படை காரணங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியவைகளை தடை செய்வதோடு , தணிக்கையும்...

கண்ணிவெடி தாக்குதல்! 15 படையினர் பலி!

இந்தியாவின்மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் இந்திய  பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில்  15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததோடு ஒரு பொது...