August 18, 2022

அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Waving flag of Sri Lanka and USA

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை இவ்வார இறுதியில் (Weekends) தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.

அத்துடன்வெளிநாட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Security Alert: U.S. Embassy Colombo, Sri Lanka

U.S. Embassy Colombo