September 30, 2022

Tag: 25. April 2019

ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்க விட தடை!

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக...

பண்டாரநயாக்க வானூர்தி நிலைய தற்காலிகமாக வீதிகள் மூடப்பட்டது!

சிறீலங்கா பண்டாரநயாக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. வானூர்தி நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றூர்தி ஒன்றினை சோதனை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்ற முன்னர் பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார்....

அச்சத்தில் உறையும் யாழ்.முஸ்லிம் மக்கள்..!

யாழ்.நகருக்குள்ளும் நகரை அண்டிய பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸாா் விபரங்களை திரட்டுவதாக பள்ளிவாசல் நிா்வாகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பள்ளிவாசல்களுக்கு வருகை தந்த பொலிஸார், பள்ளிவாசலுக்கு வருகை தருவோர்...

மட்டக்குளி பகுதியில் பதற்றம்..! 21 குண்டுகள் மீட்பு.

கைது செய்யப்பட்ட நபா் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பு மட்டக்குளி பகுதியில் 21 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் இன்று மதியம்...

அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும்,...

கட்டுநாயக்க தாக்குதலை நினைவுபடுத்திய முன்னாள் அதிகாரி

விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன...

ஜனாதிபதி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..!!!

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 8.45 மணியளவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது...

ISIS தீவிரவாதிகளுக்கு முன் இலங்கைத் தீவிரவாதிகளால் பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் ஒரு தொகுப்பு!

இன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் உரிமைகோரப்பட்டு சிறிலங்காவிலும் தென்தமிழீழத்திலும் தேவாலயங்களை நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் மனங்களை உலுப்பிவிட்டிருக்கிற இந்த வேளையில் அவர்கள் ஆத்மா சாந்தியடை...

குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வான், கார் சிக்கின- மறைவிடங்களும் முற்றுகை

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பில் கிங்ஸ்பெரி, ஷங்ரி-லா, சினமன் கிரான்ட் விடுதிகளிலும், கொச்சிக்கடை, நீர்கொழும்பு,...

சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த தம்பதியினர் கொழும்பு குண்டுவெடிப்பில் பலி,

கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு ஹொட்டலில் தங்கியிருந்த போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நாதன் தம்பதியினர் உயிரிழந்துள்ளது சோகத்தை...

யாழ்.இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் என பாரிய சோதனை..

யாழ்.இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

யாழ் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு

  யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில், வெளி வளாகத்திலிருந்து...

வெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்!

பல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்தியாவுக்கான வீசா வழங்கும் ஐ.வீ.எஸ். லங்கா நிறுவனம், ஐரோப்பிய...

பதவிகளிலிருந்து உடனடியாக விலகுங்கள் – மைத்திரி

சிறீலங்காவின் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் அவர்களது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறீசேனா அறிவித்துள்ளதாக...