September 30, 2022

Tag: 21. April 2019

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி!!!

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து...

குருதிக் கொடையாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் குருதி வழங்கலாம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வழங்குவதற்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தயாராகி வருகின்றது. குருதிக் கொடையாளர்கள்...

மனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! சிறீதரன் எம்.பி

மனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் என, இலங்கையில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்.!

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை...

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்!!

இன்று நள்ளிரவோடு, தனது விளக்குகளை அணைத்து இலங்கை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றது. இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்டர் திருநாளில் தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகளில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட பிளாஸ்ரிக் குழாய் குண்டொன்றை விமானப் படையினர் கண்டெடுத்துள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஆடிஅம்பலம் பகுதியில்...

கொழும்புக்கு வெடிபொருட்களை கொண்டுவந்தவர் சிக்கினார்!

கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்புக்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தின்பேரில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருடைய வாகனத்தையும்...

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துசேவை முடக்கம்!

யாழ்.குடாநாட்டில் இன்று பிற்பகல் நான்கு மணியுடன் இலங்கை போக்குவரத்துச்சபையின் அனைத்து பகுதிகளுக்குமான சேவைகள் நிறுத்தப்படுவதாக யாழ்.நகரப்பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தனியார்...

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் கோயிலுக்குள்ளேயே நடந்த வாள்வெட்டு: பின்னணி என்ன?

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் ஆலயமொன்றில் ஏற்பட்ட களேபரத்தில் எட்டுப் பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தகவலை நேற்று காலையில் தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பான மேலதிக சில...

குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1...

இலங்கையில் அனைத்து ரயில் சேவைகளும் இடை நிறுத்தப்படுகின்றன!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் எதிரொலியாக அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என...

தாயக விருட்சத்தின் “ மகளீர் தன் எழிச்சி குழுமம்” எனும் பெண்கள் அமைப்பை உருவாக்கி இருக்கின்றோம். 

தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை கடந்த இரண்டு வருடங்களாக கல்வி, விளையாட்டு, வாழ்வாதாரம் என பயணித்த நாம் இன்றைய தினம் தாயக விருட்சத்தின் “ மகளீர் தன்...

இன்று நாட்டில் ஏட்பட்ட 08 விதமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பற்றி உத்தியோகபூர்வமாக தகவல்

இன்று நாட்டில் ஏட்பட்ட 08 விதமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பற்றி உத்தியோகபூர்வமாக தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சின் மூலம் விசேட ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது,இதன்போது கருத்து வெளியிட்ட...

உயிரிழப்பு 207ஆக உயர்வு! சந்தேக நபர்கள் 7 பேர் கைது!

இலங்கையில் இன்று பல்வேறு இடங்களில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.அதில்  வெளிநாட்டவர்கள் 35 பெரும் அடங்குவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன....