September 30, 2022

Tag: 19. April 2019

சிறிங்காவின் முக்கிய இரு தலைகளை கொலை செய்ய சதி?? வெளிவந்த பல தகவல்கள்

அரச அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்யும் முயற்சி தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தவகையில் டுபாயில்...

தமிழீழ விடுதலை புலிகளின் தோட்டத்தை தாரைவாா்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு!

  மன்னாா்- வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னா் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்ட 265 ஏக்கா் காணியை கயூ கூட்டுத்தாபனத்திற்கு தாரைவாா்க்க இராணுவம் மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்ற...

சாவகச்சேரி ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சற்று முன் தமிழர்தாயகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த பயங்கரம்! பற்றியெரிந்த மரங்கள்

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்....

கோத்தாவிற்கு எதிரான வழக்கில் சிறிலங்காவிற்குத் தொடர்பு

நிலா நிலான் April 19, 2019  கொழும்பு, சிறப்புப் பதிவுகள் அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன...

ஐதேகவுக்குள் சஜித் – ரவி மோதல் தீவிரம் – தீர்க்கும் முயற்சியில் ரணில்

  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், உதவித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான பகிரங்க மோதல் தீவிரமடைந்துள்ளது. இரண்டு பேரும் மறைமுகமாக குற்றச்சாட்டுகளை...

சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்

    சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக  ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்....

லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் விடுதலை

லண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய காவல்துறையினரால் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். லூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை...

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு

தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது...

பகிரங்கமாக மோதிக் கொள்ள வேண்டாம்:ரணில்

பகிரங்கமாக மோதிக் கொள்ள வேண்டாம் என அமைச்சர்களான சஜித் பிரேமதாசவிடமும், ரவி கருணாநாயக்கவிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனத்துடன் கூடிய வேண்டுகோள் விடுத்துள்ளார். நுவரெலியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,...

இலங்கையில் இரு தேசங்கள் என உச்சாித்த ஆளுநா்..! பின்னா் சமாளித்துக் கொண்டாா்

வடக்குமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் சிங்களப் புதுவருட விழாவானது முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய மைதானத்தில் 18.04.2019...

மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை?

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான இன்றுவரையும், மாவை சேனாதிராசாவின் பெயர்மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாலேயே...

நாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்! காளியம்மாள் புகார் !

சென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குச்சாவடிகளிலும் பல்வேறு...

பாதுகாப்பு முன்னேற்ப்பாடு, லண்டனில் 460க்கு மேற்பட்டோர் கைது!

மத்திய லண்டனில் சாலைகள், பாலங்கள்  ஹூத்ரோ வானூர்தி நிலையம் போன்ற பகுதிகளில் காலநிலை மாற்ற தன்னார்வலார்கள்  சிவில் ஒத்துழையாமை போராட்டம் நடத்த திடடமிட்டுள்ளதக காவல் துறையினருக்கு கிடைத்ததையடுத்து...

துயர் பகிர்தல் இந்திரகுமார் சிவறஜனி

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villefranche-sur-Saone ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் சிவறஜனி அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா...