14 ம் நூற்றாண்டின் கட்டிடக் கலைவண்ணமான பாரீஸின் தேவாலயமான எரிந்து கொண்டிருக்கிறது.

14 ம் நூற்றாண்டின் கட்டிடக் கலைவண்ணமான பாரீஸின் இதயம் என வர்ணிக்கபடும் மிகப் பழைமையான தேவாலயமான NOTRE DAME de PARIS எரிந்து கொண்டிருக்கிறது.. திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.. அதே நேரம் கத்தோலிக்க மக்களின் புனித நாள் பூசைகளும் இடம் பெற்றுக் கொண்டிருந்தமையாக தெரிகின்றது… FRANCE நேரம் மாலை 6.30க்கு இவ் விபத்து ஆரம்பித்துள்ளமையாக அறிய முடிகிறது. அடிக்கடி கண்டு களித்த ஒரு தேவாழயம் ..மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது…