August 8, 2022

துயர் பகிர்தல் மதுமதி லோகேஸ்வரன் 09-04-2019

யாழ். இணுவில் மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Jülich ஐ வதிவிடமாகவும் கொண்ட மதுமதி லோகேஸ்வரன் அவர்கள் 09-04-2019 செவ்வாய்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், லோகேஸ்வரன் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகளும், சிவறஞ்சன், தர்சினி, சிறிவிசாகன், காலஞ்சென்ற கவிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், விஜயமூர்த்தி, ஜெயரஞ்சினி, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்மிளா, சப்திகா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு சித்தியும்,
கவிஸ், அக்சிதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் Get Direction Wednesday, 17 Apr 2019 11:00 AM – 1:00 PM
Haas Bestattungen
Alte Jülicher Str. 40/44, 52353 Düren, Germany
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன் Mobile : +4915212967958 றஞ்சன் Mobile : +491775983035 சிறி Mobile : +4915204004379