அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா சிறப்புற நடைபெற்றது

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா சிறப்புற ஒழுங்கமைத்து பெரு விழாவாக நடைபெற்று எம் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த தாயக புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்
அருமையான அழகான புகைப்படங்களை எமக்கு தந்த பிரபல புகைப்பட கலைஞர் அரியாலையூர் நோர்வே உறவு திரு ரமேஸ் சிவராஜா அவர்களுக்கு கோடி நன்றிகள்
மேலதிக புகைப்படங்களை பார்வையிட Tamil Frirnds மற்றும் Ramesh Sivarajah என்ற முகநூலுக்கு செல்லுங்கள். நன்றிகள்
“அரியாலையன் என்று பெருமையடைவோம்
அரியாலை சுதேசியம் என்று ஒற்றுமையாவோம் “