September 30, 2022

Tag: 14. April 2019

கொழும்பு அரசியலில் மீண்டும் ஒரு சூழ்ச்சியா??பறிபோகுமா பிரதமர் பதவி?

நாளைய தினம் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முக்கியமான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின்...

துயர் பகிர்தல் ஜே.கே ரித்தீஷ்

பிரபல தென்னிந்திய நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார். இவர் சிறிலங்காவில் கண்டியில் பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் போது...

வெற்றிகரமாக பறப்பை மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய வானூர்தி!

உலகின் மிகப் பெரிய வானூர்தி தனது பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து தரையிறங்கியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார்....

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா வருடா வருடம் புதுவருடத்தையொட்டி  அன்றைய தினம் பிள்ளையாரை தேரில் அமர்த்தி சிறப்பாக இடம்பெற உள்ளது அதில் மக்கள் திரளாக வந்திருந்து கலந்துகொண்டது...

பிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது!

பிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 ஆண்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின்...

செஞ்சோலை காணி பகிர்ந்தளிப்பு

கிளிநொச்சி- செஞ்சோலை காணியை செஞ்சோலை நிா்வாகத்திடமே வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து வளர்ந்த பிள்ளைகள்,யுத்தத்தின்...

இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்க முயற்சி!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்துவருடங்களின் பின்னர் இலங்கை படைகளது முகாம்களை பரிசோதித்து இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்க ஜநா முற்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு,...

மீண்டும் அரசியல் பரபரப்பில் கொழும்பு?

அடுத்து வரும் நாட்களில் கொழும்பு அரசியல் சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென...

மீண்டும் படகு மற்றும் வலைகள் தீக்கிரை

அம்பன்  கொட்டோடை பகுதியில்  மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில்  வலைகள் விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்று காலை 8:00...