August 17, 2022

நிலவுக்கு அனுப்பிய விண்கலம் வீழ்ந்து நொறுங்கியது!

இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்டு  நிலவுக்கு அனுப்பப்பட்டு சென்றுகொண்டிருந்த விண்கலம் இயந்திரக் கோளாறு காரணமாகத் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலங்களைப் செலுத்தி வெற்றிகண்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.