September 30, 2022

Tag: 12. April 2019

உடைந்தது கூட்டமைப்பு ஆயுதக் குழுக்கள் தனி வழி,

தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிமையான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக இயங்கும் பாத்திரத்தை இழந்து விட்டது- மக்களின் எதிர்ப்புக்களை பூர்த்தி செய்யும் வேலையையும் கைவிட்டு விட்டது. இந்த...

கோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு!

முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் தொட­ரப்­பட்ட வழக்­கி­னைப்­போல் பிரித்­தா­னி­யா­வி­லும் வழக்­கு­க­ளைத் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பின் பணிப்­பா­ள­ரும் மனித...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் சர்வாதிகாரம்,

  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு தயாபரன் சர்வாதிகாரி போல் நடப்பதாக அறிய முடிகிறது மண்முனை வடக்கில் தற்போது கடமையில் இருக்கும் இவர் சக...

ஜுலியன் அசாஞ்சயை எங்களிடம் தாருங்கள்! அமெரிக்க வேண்டுகோள்!

பிரித்தானியா காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட விக்கி லீக்ஸ் அமைப்பின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. உலக இரகசியத் தகவல்களை வெளியாக்கும் விக்கி லீக்ஸ் அமைப்பைத்...

தனியாரிடம் மின்சாரம் மலிவாம்! ரவி கருணாநாயக்க.

இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் மியன்சாரத்திற்க்கான செலவை விட  தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மின்சாரம் லாபகரமாக இருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி...

நீர் வறட்சி 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக 5 இலட்சத்து 67 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

3 வீடுகளுக்குள் புகுந்து ஆவா குழுவினர் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் அச்சுறுத்தியதுடன் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளிகளில்...

தேர்தலில் போட்ட 100கோடியை பிக்பாஸிடம் கேட்டு அடம்பிடிக்கும் கமல்!

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இருவேறு விதமான  விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் மக்களிடத்தில் வெகுவாக ஈர்த்துள்ளது. இரண்டு பாகங்கள் முடிந்துள்ள நிலையில்  இவ்விரு நிகழ்ச்சிகளையும் நடிகர்...

பாராளுமன்ற கலைப்பு பொய்?

பாராளுமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கப்படப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற...

வவுனியா வரையில் கடுகதி புகையிர சேவை?

கொழும்பு கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை...