August 15, 2022

துயர் பகிர்தல் திரு .தில்லையம்பலம் கணேஸ்வரன்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் வள்ளியம்மை தம்பதிகள், விசுவலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தில்லையம்பலம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த சதாசிவம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தாரகா, லக்‌ஷயன், புராதனன், அட்சரண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன்(BA கல்விப்பணிப்பாளர் யாழ்ப்பாணம்), மதிவதனன்(BA அதிபர் காரநகர் யாழ்ரன் கல்லூரி), கருணாகரன்(சங்கீத பூஷணம்- BA கொழுப்பு ஆசிரியர், றோயல் கல்லூரி), பஞ்சாநிதி(ஜேர்மனி), வள்ளிநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தகுமாரி(ஆசிரியை- English Convent, Jaffna), ஜெயசோதி(BA ஆசிரியை- யாழ்ப்பாணம்), புராதனி(கொழும்பு), பாஸ்கரன்(ஜேர்மனி), விஜயரூபன்(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), வனஜமலர்(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயஜேந்திரன், சுகிர்தமலர்(இலங்கை), விஜயமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), அகிலாண்டேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கீர்த்திகா, ராகவன், ஹர்சன், காயத்திரி, அபிராமி, தசானன், நிதர்சன வரூணன், மதிசூதனன், அபிராமி, டினோசன், கிரிசாயினி, கிசாந்தி, காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யதூசன், தனேசன், டெனிஷா, வைஷ்ணவி, சைந்தவி, லோகானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்சியன் கணேஸ்வரன் – மகன்

தில்லையம்பலம் செல்வராணி – தாயார்

கிருஷ்ணதாஸ் அருணாச்சலம் – சகோதரர்

பஞ்சாநிதி பாஸ்கரன்

வள்ளிநிதி விஜயரூபன்

மகேந்திரன் கனகசபை – மைத்துனர்