August 18, 2022

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.19

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி

(முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபத்திஓராவது திருமணநாள் 10.04.2019,இன்று இத்தம்பதியினரை அன்பு.

அம்மாமார் பிள்ளைகள் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும்

உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
.
இவர்களுடன் இணைந்து

 

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,

திருமண நாள்வாழ்த்து கவிதை இல்லறம் என்பது நல்லறமே ..அந்த நல்லறம் என்பது இரு மனமே..அந்த இருமனம் இணைவது.. திருமணமே அந்த திருமணம்..மலர்வது மணவறையில்..அந்த மணவறை

நினைவுகள்..தொடரட்டுமே..தொடரும் ..இந்தநாள் இனியநாள்…..அந்த இனியநாள்…..ஒவ்வொருநாளாக அமையட்டும்.இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்க்கைவளமுடன்,,