August 18, 2022

சிந்துஜான் நிவேதா அவர்களின் திருமண வாழ்த்து 10.04.2019

இன்றைய தினம் ஜெர்மனியில் லுச்சன் நகரில் அமைந்துள்ளஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிந்துஜான் நிவேதா அவர்களின் திருமணம் சிறப்பாக பல குருக்களின் ஆசியுடனும் உற்றார் மற்றும் ஜெர்மனி வாழ் நண்பர்களும் பல நாடுகளிலிருந்து வந்த உறவினர்கள் அனைவரின் வாழ்த்துக்களுடனும் இனிதே நடைபெற்றிருந்தது மிக சிறப்புக்குரிய விடயமாகும் அந்தவகையிலேயே இவர்கள் சிறப்பாக வாழவும் இன்றைய கரம் பற்றிய இந்த நாள் போல் என்றும் இனிதே நிறைந்த மனதோடு வாழ வாழ என அனைவரும் வாழ்த்தும் இல்லை இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌