September 30, 2022

Tag: 10. April 2019

இலங்கை கனடா இடையே முடிவான புதிய ஒப்பந்தம்!

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் கனடியன் கொமர்ஷியல் கோப்ரேஷன்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.19

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி (முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபத்திஓராவது திருமணநாள் 10.04.2019,இன்று இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள்...

சர்வாதிகார ஆட்சிக்கு இனி இடமில்லை.!

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள், நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை இந்த...

புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்படாது – நிதி அமைச்சு!

எரிபொருள்களின் விலை இந்த மாதம் மாற்றியமைக்கப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ளபோதும் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் அதிகரிக்கப்படவில்லை என அமைச்சு...

வெலிக்கடை சிறைச்சாலையில் சயனைட் குப்பிகள் மீட்பு..!

வெலிக்கடை சிறைச்சாலையில்  கைதி ஒருவரிடமிருந்து சயனைட் குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...

சிந்துஜான் நிவேதா அவர்களின் திருமண வாழ்த்து 10.04.2019

இன்றைய தினம் ஜெர்மனியில் லுச்சன் நகரில் அமைந்துள்ளஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிந்துஜான் நிவேதா அவர்களின் திருமணம் சிறப்பாக பல குருக்களின் ஆசியுடனும் உற்றார் மற்றும் ஜெர்மனி...

துரையப்பாவில் சிங்கள நல்லிணக்கம்?

செம்மணி நாயகி சந்திரிகாவை முன்னிறுத்தி தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க தெற்கு குத்திமுறிகின்ற போதும்  அது பெயரளவிலேயே நடந்துவருகின்றது.இலங்கையின் தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து...

உலகப் பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா தான் – ஈரான் அதிபர் சீற்றம்

ஈரான் நாட்டின் இராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கடும்...

தவராசாவிற்கு வேலையில்லை: விக்கினேஸ்வரன்!

சுன்னாகத்தில் நீர்மாசடைவு பாதிப்புக்கள் பற்றி 2008ம் ஆண்டு தொடக்கம் சுன்னாகம் வாசிகள் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்கள். 2012ல் நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இது பற்றித்...

மீண்டும் இந்திய மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்கள் நால்வர், ஒரு படகுடன் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்வளத்துறையிடம் முறையான மீன்பிடி டோக்கன்...

சிங்கள மாணவர்களுடன் வந்த சந்திரிகா?

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசி  சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின்...

ஒரே மேடையில் சுரேஸ் மற்றும் வரதர்!

இந்திய தூதரகம் முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதுடன் வெற்றியையும் பெற தொடங்கியுள்ளது. அவ்வகையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும்...

29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி, லான்டவ்

தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு...

ஒரே வானூர்தியில் தாயும் மகளும் வானோடிகள்!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்கான டெல்டா வானூர்தி சேவையில் இரு பெண்கள் வானோடிகளாக பணிபுரிகின்றார்கள். அதுவும் ஒரு வானூர்தியை அவர்கள் இருவரும் இயக்கின்றார்கள். இவ்விருவரும் தாயும் மகளும்...