August 13, 2022

டிரம்ப் வந்ததில் இருந்து எமது உறவுகள் மோசமடைந்து விட்டது!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா  ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அதிபர் அங்கேலா மேர்க்கல்  அவர்களை சந்தித்துள்ளார்.இச் சந்திப்புக்கு பத்திரிகையாளர்கள் மறுக்கப்பட்டிருந்ததனால்  இது தனிப்பட்ட சந்திப்பாக பார்க்கப்பட்டது.

எனினும்  ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுக்கும் ஜெர்மனுக்கும் இடையில்  நல்ல புரிந்துணர்வு இருந்தததாகவும், டிரம்ப் பதவி ஏற்றத்தில் இருந்து மோசமடைந்துள்ளது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டதகா சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.