August 13, 2022

யா/வதிரி கரவெட்டி திருஇருதயக் கல்லூரியில் மாணவி நாகேந்திரம் துஸ்யந்திக்கு அதிபர்தொகையாக 10000,00ரூபா வளங்கினார்

யா/வதிரி கரவெட்டி திருஇருதயக் கல்லூரியில்
இவ் வருடம் க.போ.த.பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைக் பெற்ற மாணவி நாகேந்திரம் துஸ்யந்திக்கு அதிபர் தமிழ்த்திரு.இளையதம்பி இராகவன் அவர்கள் உக்குவிப்பு தொகையாக 10000,00ரூபா வளங்கினார்