September 30, 2022

Tag: 6. April 2019

புலம்பெயர்ந்தோருக்கு விசேட அலுவலகம்:ஆளுநர் தகவல்!

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை...

6.04.2019 இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் சியாந்த் சஹானா 06.04.2019

 சீனா ஹவுஸ் உரிமையாளர் சக்தி  சக்தி என்கின்ற யோகநாதன் தம்பதிகளின் புதல்வன் சஹானா  அவர்களும் ஜெகதீஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சஹானாஅவர்களும்  6.04.2019 இன்றைய தினம் இருமனம் இணைந்த திருமணம் என்கின்றனர்...

கனடா செல்ல முற்பட்டசெல்ல 26 பேர் கைது!

கடல் வழி­யாக கனடா செல்ல முற்­பட்­ட­ 26 பேரை சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் கைது செய்துள்ள­னர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிளி­நொச்சி கன­க­பு­ரத்­தில் வைத்தே அனைவரும் கைது செய்யப்பட்டுள்னர்....

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… ஆதாரம் இதோ.! அதிரவிட்ட நாசா

புதுப்புது விடயங்கள் குறித்து உலக நாடுகள் பல மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பூமிக்கு அவ்வப்போது ஏலியன்கள் வந்து சென்றதாக...

யா/வதிரி கரவெட்டி திருஇருதயக் கல்லூரியில் மாணவி நாகேந்திரம் துஸ்யந்திக்கு அதிபர்தொகையாக 10000,00ரூபா வளங்கினார்

யா/வதிரி கரவெட்டி திருஇருதயக் கல்லூரியில் இவ் வருடம் க.போ.த.பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைக் பெற்ற மாணவி நாகேந்திரம் துஸ்யந்திக்கு அதிபர் தமிழ்த்திரு.இளையதம்பி இராகவன் அவர்கள் உக்குவிப்பு தொகையாக 10000,00ரூபா...

அன்று விடுதலைப்புலிகள் தலைவரின் பேச்சை கேட்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது; நாடாளுமன்ற உறுப்பினர் கவலை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள் எனினும், நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காக செயற்பட்டதாலே விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டார்கள்” என ஐக்கிய தேசியக்...

கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் 15 பேர் சிறீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். நேற்று பருத்தித்துறைக்கு வடமேல் திசையில்  இவர்கள் கைதாகியுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட தமிழக...

5ஜி அதிவேக இணைய சேவையைத் தொடங்கியது தென்கொரியா

தென் கொரியாவில் நாடு தழுவிய அளவில் 5ஜி அதிவேக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இரண்டு...

‘பிரெக்சிட்’ காலக்கெடுவை யூன் 30 வரை நீடியுங்கள்

  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்சிட்’ காலக்கெடுவை யூன் 30 வரை நீட்டிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கு தெரசா மே இன்று கடிதம்...

மரணதண்டனை உறுதியாகியுள்ளது

போதைப் பொருள் வழக்கத்தில் கைதுசெய்யப்பட்ட  வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை உறுதியாக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு தெஹிவளை பிரதேசத்தில் வைத்து  07.05 கிராம்...

முண்டு கொடுத்த கூட்டமைப்பு! வரவுசெலவு திட்டம் வெற்றி!

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ளது ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் கிடைத்த...

யாழில் ஊடகவியலாளர்களிற்கு விருது விழா!

ஜஎம்எஸ் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பும் யாழ்.ஊடக அமையமும் இணைந்து முன்னெடுத்த தகவல் அறியும் சட்டத்தைப்பயன்படுத்தி வடமாகாண ஊடகவியலாளர்கள் அறிக்கையிட்ட கட்டுரைகளில் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளுக்கான சான்றிதழ் வழங்கும்...

விண்வெளியில் வெடிகுண்டு போட்டு ஜப்பான் சாகசம்!

ஹாயபுசா-2  என்ற விண்கலம் ஜப்பானால் ஏவப்பட்டு  விண்வெளியில் ஆராட்சி செய்து வருகிறது. இது ஆராட்சியின் போது விண்கல் ஒன்றினை வெடிபொருளைக்கொண்டு  வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. 'ரியுகு' என்று...

வாக்கெடுப்பு இன்று – கூட்டமைப்பு ரணிலைக் காப்பாற்ற முடிவு

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...