August 15, 2022

துயர் பகிர்தல் கொண்ட மதுஜன் நடராஜா

சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதுஜன் நடராஜா அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கைதடி வடக்கைச் சேர்ந்த நடராஜா சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,

மெதுலா, ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 

குடும்பத்தினர்

 

அயந்தன் – அத்தான்

 

விக்னேஸ்வரன் மகேஸ்வரி – மாமி

 

உஷாங்கன் பிரேமா – சித்தி

 

சிவசெயந்தன் – மாமா

 

சுகிதரன் – அண்ணா

 

வடிவேலு சோதி – மாமி

 

சதா – மாமா