August 13, 2022

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி…!!

BEES SPORTS அனுசரணையில் யாழ் லீக்கின் அனுமதியோடு நாவாந்துறை கலைவாணி வி.க நடாத்தும் 40 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து அரியாலை ஜக்கியம் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் சென்.அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது..

அன்ரனீஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.