August 15, 2022

இலங்கை மக்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கொடூரம்.

6843476-3x2-940x627

இலங்கை மக்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கொடூரம் தான் இப்போது உலகத்த தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயதானவர்கள் குழந்தைகள் இவர்களை வெளியிலேயே போக விடாமல் வீட்டுக்குள் பொடி வைக்கும் நிலை என்பது அதிக மாணவருத்தமாக இருந்தாலும் வெளியில் காலநிலை என்பது மிகவும் மோசமாக உள்ளதால் இந்த நிலையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையாக அறிவித்துள்ளது.

இப்போது இலங்கையில் 31 முதல் 41 பாகை சி வரை வெப்பநிலை வீசிவருவதாகவும் உலர்ந்த காற்றின் உக்கிரத்தால் வெளியில் வந்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைவடைய மரணம் நீடிக்கும் ஆகவே குழந்தைகளை வைத்துக் கொண்டு வீதிக்கோ அல்லது அதிக நேரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்திற்குள்ளோ செல்லாதீர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் உலக வாழ் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விடுமுறையைக் கழிக்க இலங்கை செல்லும் மக்கள் கூட இப்போது போகாமல் விடுவோம் என்ற முடிவை எடுக்குமளவு சொகத்தைக் கொடுத்துள்ளது.