August 17, 2022

எமது நிறுவனம், இப்போ SHELVA FOUNDATION என்ற பெயரில் எமது சேவையை துரிதப் படுத்துகின்றது

சில வருடங்களாக மநோயாளிகளிர்கான வைத்திய உதவிக்கான மனிதநேய பணி, முள்ளிவாய்காலில் பார்வை அற்றவர்களிர்கான கண்ணாடி வளங்கல், உலருணவு வழங்கல், கிட்னி அறுவை சிகிச்சை, குருகுல மாணவர்களிற்கான சிறிய உணவு ஒருநாள் உதவி, பாடசாலை பிள்ளைகளிற்கான பாட புத்தகம் ,கொப்பி, உதவி , போன்றவற்றை செய்த எமது நிறுவனம், இப்போ SHELVA FOUNDATION என்ற பெயரில் எமது சேவையை துரிதப் படுத்தி உள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் மன நோயாளிகளிர்கான வைத்திய உதவியும் சாப்பாடும், கிளிநொச்சியில் வைத்தியர்களின் மேற்பார்வையில் செய்ய உள்ளோம், மற்றும் மட்டக்களப்பில் மீண்டும் குருகுலப் பிள்ளைகளிற்கான உதவியும் வழங்க உள்ளோம். இந்த பணி தொடரும்……….. எமது உதவிகளை பொறுப்போடு செய்யும் அகில இலங்கை சைவமஹாசபைக்கும், சுவிசில் வாழும் மூரோ தவரத்தினம் ஐயாவிற்கும் எமது குடும்ப அமைப்பின் சார்பில் நன்றிகள். இந்த உதவிகளில் பயன்படுத்தப்படும் தொகைகள் அனைத்தும் சுவிஸ் செல்வாசுக் நிறுவனத்தின் குடும்ப நிதி மட்டுமே என்பதை தெரிவிக்கின்றோம். பிறரிடமிருந்து எமது அமைப்பு எந்த தொகையும் பெறாது என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்…
SHELVA FOUMDATION