August 11, 2022

தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல கடந்து சாதித்த முல்லைத்தீவு மாணவி!

Image

யுத்த வடுக்களிலில் இருந்து வந்து 9-ஏ சித்தி பெற்ற மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல கடந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறுகளை பெற்று முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவி ஜானுஷா என்பது குறிப்பிடத்தக்கது.