August 13, 2022

தமிழ் ஈழ வீரத் திருநாச்சியார் காவல்துறையில் தலைவனின் முன் சபதமெடுத்து கடமையைக்காய் புறப்படுகின்றார்

தமிழ் ஈழ வீரத் திருநாச்சியார் ஜெர்மனியில் காவல்துறையில் இணைந்து தனது தலைவனின் முன் சபதமெடுத்து கடமையைக் காப்பாற்ற புறப்பட்ட வீர ஈழத்தமிழ் மங்கை நீண்ட ஆயுளுடன் கடமை செய்ய புறப்பட்டார்

தாயே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு தமிழனின் பெருமயை உலகில் நிலை நாட்ட எனது ஆசீர் வாதம்,