Oktober 4, 2022

Tag: 26. März 2019

துயர் பகிர்தல்:திரு ,வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் பொன்னையா...

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவும் இல்லை, பசிலும் இல்லை! மகிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது சம்பந்தமாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் எங்கே – சபையில் சீறினார் மாவை

  இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று...

தமிழ் ஈழ வீரத் திருநாச்சியார் காவல்துறையில் தலைவனின் முன் சபதமெடுத்து கடமையைக்காய் புறப்படுகின்றார்

தமிழ் ஈழ வீரத் திருநாச்சியார் ஜெர்மனியில் காவல்துறையில் இணைந்து தனது தலைவனின் முன் சபதமெடுத்து கடமையைக் காப்பாற்ற புறப்பட்ட வீர ஈழத்தமிழ் மங்கை நீண்ட ஆயுளுடன் கடமை...

செல்வி அபிராமி கெங்காதரன்அவர்களின்21 வதுபிறந்த நாள்வாழ்த்து 26.03.2019

சுவிசில்வாழ்ந்துவரும் செல்வி அபிராமி கெங்காதரன் அவர்கள் 26.03.2019 ஆகிய இன்று தனது இல்லத்தில் அன்பு அப்பா அம்மா அக்கா ஆகியோருடனும் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க...

தமிழர்களை ஏமாற்றுகிறார்களா தமிழ்த்தேசியவாதிகள்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு என்ற தனியான நாடு இருந்தது என்பதைத் தமிழ் ஆவண இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. "தமிழகம்" என்று தமிழர் நாடு, அழகாக அழைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு லட்சக்கணக்கான...

விளைவுகள் வேறு விதமாக இருக்கும்- சம்பந்தன் எச்சரிக்கை

“ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.”...

புலிவேசம் போடவேண்டாம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை...

சுமந்திரனும் ஐ.நாவும் சுத்துமாத்துத்தான்

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழா்களுக்கு பாாிய தோல்வியை கொடுத்துள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை...

வட்டிக்கு பணம் வாங்கியவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு கடன் பெற்றவாின் வீட்டுக்குள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவரு இரு வரை தலா 2 லட்சம் ரூபாய் பிணையில் செல்ல சாவகச்சோி நீதிவான்...

மாகாண அதிகாரங்களை பறிக்கிறாரா சுரேன் இராகவன்!

வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாக்கும் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவனின் நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழு...

கர்ணகொடாவுக்கும் ஞாபகம் இல்லையாம்?

அப்பாவி தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட, கடத்தல்கள் தொடர்பில் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இலங்கை குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில்...

கட்டி முடிக்கப்பட்டது பாலைவன ரோஜா!

பாலைவன நாடானா கட்டாரில் ரோஜா வடிவில் மிகப் பிரமாண்ட அருங்காட்சியகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் நாளை திறக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்தை பாலைவன ரோஜா என அழைக்கின்றனர். இக்கட்டிடம் கட்டி...

வெடிமருந்து விபத்து! உடல் கருகி16 பேர் பலி!

மியான்மரின்  ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில்  60-க்கும் மேற்பட்டோர் வெடிமருந்து  கிடங்கில்  பணியில் இருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது! இதனால்  வெடிமருந்து கிடங்குக்குள் தீப்பற்றி  எரியத்தொடங்கியதால்...