குமாரு. யோகேஸ் அவர்கள் 24_3_2019.ஒட்டுசுட்டான்.இளைஞர்களுக்கான நாடகம் யோகாசனம், பயிற்சி வழங்கியுள்ளார்

குமாரு. யோகேஸ் அவர்கள் 24_3_2019.ஒட்டுசுட்டான்.
கூளாமுறிப்பு இளைஞர்களுக்கான நாடகம் மற்றும். யோகாசனம்,
சமூக விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன இதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்துள்ளார்
கூளாமுறிப்பு பங்கு சந்தை அவர்கள்
இவர்களுக்கு பயிற்சிகளையும்
உணவு வசதிகளையும் வழங்குகி
இருந்தார்கள்
மகரந்தம் கலை இலக்கிய கூடத்தினர்
இது இன்றைய இளைஞர்கள் வாழ்வில்
மிகவும் அவசியமான ஒரு பயிற்சி வகுப்பாகும்…
இன்று எப்படி உள்ளது இளைஞர் சமூகம்? இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள். கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள்.கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை.பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள்.கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளவல்களை பற்றிய நல்ல செய்திகள். கெட்ட செய்திகளும் உண்டு.