Oktober 4, 2022

Tag: 22. März 2019

பிரிட்டன் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம்! – சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

வட மாகாண ஆளுனரின் பதவி பறிபோகுமா? காரணம் இதுதான்..!!

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகளுடன் கைலாகு கொடுத்து உரையாடிய விடயம் ஜெனீவாவில் உள்ள சிங்கள தரப்பினால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச...

இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு! நிறைவேறியது தீர்மானம்!

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்களை முன்னெடுக்கும் வகையில் 40/1 தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது....

20 அவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜே.வி.பி கங்கணம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு...

முள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை தேடிய பொலிஸாா் வழக்கம்போல் இறுதியில் ஒன்றையுமே எடுக்கவி...

இராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்

இலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன் சேகா கூறியிருக்கின்றாா். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம்...

யாழ்ப்பாணத்தில் திரிபீடகாபிவந்தனா வாரம்?

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நாளை மறுதினம்...

மாணவர்கள் மயிரிழையில் மீட்பு! தீ வைத்த ஓட்டுனர் கைது!

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் யணித்த பாடசாலைப் பேருந்தை பெற்றோல் ஊற்றித் தீ மூட்டி பற்ற வைத்துள்ளார் பேருந்து ஓட்டுனர். பேருந்து சாலையில் சென்றபோது,...

ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி!

நாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும் என வைகோ அறிவித்துள்ளார். ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி போட்டியிடுகின்றார்....