Oktober 4, 2022

Tag: 17. März 2019

இலங்கையில் மூன்று அமைச்சர்களுக்கு மரண அச்சுறுத்தல்!

தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் மூன்று அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கை...

இலங்கை இராணுவத்தின் 67 இராணுவ அதிகாாிகளை கைது செய்யுங்கள், ஐ.நா சபையின் அதிரடி உத்தரவு..

போா் குற்றங்களை செய்த இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மே ஜா் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜகத் டயஸ், கமால் குணரத்ன, ஜகத் ஜயசூாிய உள் ளிட்ட...

துயர் பகிர்தல் திரு.பேரின்பநாயகம் சந்திரகுமார்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சந்திரகுமார் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பதற்றம்!

  யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று...

சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள்- அமெரிக்கா குற்றச்சாட்டு,

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால்...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய இரத்தினக்கற்கள் அடங்கிய புதையல்!

  இரத்தினபுரி ரக்வான மஹபன்னில் என்ற பிரதேசத்தில் இரத்தினக் கற்கள் நிறைந்த புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இரத்தினக்கல் உள்ளதாக பலராலும் கூறப்பட்ட நிலையில், அதனை...

இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து தீவிர சோதனை!-

  மலையகத்தின் பதுளை உட்பட பல பகுதிகளில் நேற்று நில அதிர்வு உணரப்பட்டமையைத் தொடர்ந்து புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3...

இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழீழ மக்களின் எழுச்சிப்பேரணிஆரம்பமானது .

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்கள் இணைந்து மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி மாபெரும் பேரணி ஆரம்பமானது . ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி...

கோமாவில் இருப்பவர்களும் உயிர் பிழைக்க இந்த மூலிகை உதவுமாம்..!!!

ஆயுர்வேதத்தில் நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு உண்டா என்பது பலருக்கும் அறியாத தகவலாகவே உள்ளது. இப்படி நிரந்தர நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் இருக்கத்தான் செய்கின்றனர். படுத்த...

பால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டளை தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்த அனுமதி கோரி, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தாக்கல்...

அமெரிக்க ஆய்வாளர் இலங்கை பற்றி வெளியிட்ட அதிரடி தகவல்…!!!

சிறிலங்காவுடன் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் பழமைவாத சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார். வொசிங்டனை தளமாக கொண்ட,...

தனது அறிவால் வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கிடைத்த பல கோடிகள்; வியப்பில் மக்கள்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவருக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும்., இத்தாலியில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான “உங்களில் யார் அடுத்த...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கட்டாயமாகும் பாடம்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  2022ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். சுகாதார...

பறக்கம் கார் வருகின்றது -கல்லாறு சதீஷ்-

இன்றுடன் நிறைவடையும் ஜெனிவா அதிநவீன கார்களின் கண்காட்சியில் நெதர்லாந்துத் தயாரிப்பான பறக்கும் கார் மனதைக் கவர்ந்தது. 5இலட்சம் ஈறோ பெறுமதியான இக்கார்கள் 90 மட்டுமே முதல் தடவையில்...

அமெரிக்க குடியுரிமையை துறக்க அமெரிக்கா பயணமாகிறார் கோத்தபாய!

பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தீர்மானிக்கப்பட்டு விட்டதை தொடர்ந்து, அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார். இதற்காக அவர் அடுத்தவாரம்...