Oktober 4, 2022

Tag: 16. März 2019

திருகோணமலையில் இரண்டாவது பொருளாதார நுழைவாயில்

Saturday, March 16, 2019 - 08:42 எமது பிரதான பொருளாதார நுழைவாயில் கொழும்பிலிருந்து திருகோணமலையில் அமைய இருக்கின்றது. திருகோணமலையிருந்து சீனா, லாவோஸ், கம்போடியா போன்ற வலய...

மருத்துவர் உமேஸ்வரன் அருணகிரிநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 16.03.2019

யேர்மனில் சிறப்பான மருத்துவராக இருக்கின்ற உமேஸ்வரன் அவர்கள் 16.03.2019 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்   இவர் ...

யாழில் போலி விமானச்சீட்டு விநியோகித்து பண மோசடி!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு பயண முகவர் நிறுவன முகாமையாளர் தலைமறைவாகி விட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸ்...

தமிழர்களின் நீதிக்குரல் ஐ.நா. வரை ஒலிக்க சகலரும் அணிதிரளுங்கள்!! – முன்னாள் முதல்வர் விக்கி அழைப்பு

எமது மக்களின் நீதிக்கான குரலை ஐ.நா. வரை ஒலிக்கச் செய்வதற்கு அணிதிரளுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு...

மஹிந்த ஊரில் வெடிபொருள்?

ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன. வெடிப்பொருட்கள் அடங்கிய...

பாதாள கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் கைது

பாதாள கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். வத்தளை – ஹேக்கித்த பகுதியில்  விசேட அதிரடிப்படையினர் இன்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இறங்கினர். இதன்போதே இக்கைது...

அரசிற்கு நாங்கள் முண்டு கொடுப்பது உண்மைதான் – சுமந்திரன்

“இந்த அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய தேவை – அவசியம் இன்றைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ்...

ஐ.நாவின் பிடிக்கு அரசியல் சூழ்ச்சியே காரணம்

“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை. இதை இலங்கையில் ஆட்சியில் உள்ள எவரும் உதாசீனம் செய்யக்கூடாது....

விழா எடுத்த விபத்துப் பிரிவு வேலைகள் பூர்த்திசெய்யாததால் கிடப்பில்

சாவகச்சோி பொது வைத்தியசாலையில் பெருமெடுப்பில் அமைக்க தொடங்கிய விபத்து சிகிச்சை பிாிவின் வேலைகள் பூா்த்தியாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தொடா்பில் பொதுமக்கள் கவலை தொிவித்துள்ளனா். சுகாதார அமைச்சினால் கடந்த...

இன அழிப்பு இராணுவ நிகழ்வை புறக்கணிக்க அழைப்பு!

ஜநாவில் நீதி கோரி முன்னெடுக்கப்படவிருக்கும் யாழ்.பல்லைக்கழக சமூகத்தின் நாளை போராட்த்திற்கு பல தரப்புக்களும் தமது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன. இந்நிலையில்  இலங்கை இராணுவத்தின் 57வது படைப்பிரிவினால் நாளையிரவு...

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை:கண்டுகொள்ள மறுக்கின்றது அரசு!

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து,  சேவையை மீள  ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட காசநோய் தடுப்பு  மருத்துவ அதிகாரி மருத்துவர் சி. யமுனானந்தா...

இராணுவத்தின் கொலை:தீர்ப்பு ஏப்ரல் 22?

அச்சுவேலி சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இலங்கை இராணுவத்தினரால் முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தீர்ப்பு ஏப்ரல் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும்...

மக்கள் திரளால் அதிர்ந்தது பொள்ளாச்சி!

நட்பாக பழகி பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடும் தண்டனைகள் வழங்க கோரியும் இந்த...

துயர் பகிர்தல் திரு.அலெக்ஸாண்டர் பவுஸ்ரின்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார். அன்னார் தேசிய...

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் ஐ.நாவில் வெளியான பல தகவல்கள்..!!

2 வருட கால அவகாசத்தினை நிபந்தனைகள்,கட்டுபாடுகள்,நடைமுறை திட்டங்கள்,கண்காணிப்பு பொறிமுறைகள் என்பன இல்லாமல் மீண்டும் இலங்கைக்கு வழங்குவதென்பது சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது என தமிழர்...