Oktober 4, 2022

Tag: 14. März 2019

திரு இராசையா இராசநாதன் திரு இராசையா இராசநாதன்

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசநாதன் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம்...

மூன்றாவது தவணைக் காலத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் கனடாவில் April 27,2019

மூன்றாவது தவணைக் காலத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் கனடாவில் April 27,2019 தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை : தேர்தலுக்கு தயாராகும் நாடுகடந்த தமிழீழ...

வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் எச்சரிக்கை..!!!

  வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென...

ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக சமூகம் இனியும் இழுத்தடிக்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது. ஈழத்தீவின்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேராட்டத்தை குழப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாளர்களும்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைக் குழப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் அதாவது எதிர்வரும் 16ம் திகதி யாழ் பல்கலைக்கழக...

வெளிநாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் சற்று முன்னர் கொடூரமான துப்பாக்கிச் சூடு!

பிரேசிலில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்னர். இரு இளைஞர்கள் இன்று அதிகாலை சுஸானோவில் உள்ள பாடசாலை வளாகத்திற்குள்...

பிரான்சின் கடற்பரப்பில் ஆபத்தான இரசாயணங்களுடன் மூழ்கிய கப்பல்..!!!

இத்தாலியக் கொள்கலன் கப்பலான «Grande America»  பிரான்சின் கடற்பரப்பின் அருகில் தீப்பற்றி எரிந்து, 4600 மீற்றர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. 214 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் பிரான்சின்...

வெங்காயம் மற்றும் பூண்டை இப்படி செய்து சாப்பிட்டால் போதும்.. புற்றுநோயை குணப்படுத்த முடியுமாம்..!

on: March 14, 2019  Print Email நமது இந்திய சமையலை பொருத்த வரை இந்த இரண்டு பொருட்கள் இல்லாமல் சமைக்கவே மாட்டார்கள். அந்த வகையில் வெங்காயமும் பூண்டும் சமையலில்...

ரணிலின் முதுகு தடவும் கூட்டமைப்பு

மறப்போம், மன்னிப்போம் என பிரதமா் கூறியபோது எதிா்த்து ஒரு வாா்த்தை பேச இ யலாமல் இருந்துவிட்டு பிரதமாின் முதுகை தடவி ஆராத்தி எடுத்து வழி அனுப்பிவை த்த...

சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறையே நீதியை பெற்றுத்தரும்

ஐநா மனித உரிமை பேரவையின் 40 வது கூட்டத்தொடரில் இன்று  (13/03/19 ) பேரவை கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜே்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய...

ஜநா சும்மா! மைத்திரிக்கு விளக்கிய கூட்டமைப்பு?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்தை கூட்டமைப்பு இணைந்தே வரைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. ஜனாதிபதியுடன் முட்டிமோதி செயற்பட்டு, ஜெனீவா விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும்...

7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை;ராகுல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று (மார்ச் 13) நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த...

23 வயதில் மரணமடைந்த உலக சாம்பியன்!

அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சைக்கிள் பந்தய சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின்(23)....