Oktober 4, 2022

Tag: 13. März 2019

துயர் பகிர்தல்:திரு சிவலிங்கம் சற்குணராசா

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சற்குணராசா அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,...

மட்டக்களப்பில் நடந்த விவசாயி கொலையில் வெளியான அதிரடி தகவல்….!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு கைகள் கட்டப்பட்ட நிலையில் மதகு ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர்...

இலங்கையில் அடுத்தடுத்து விழுந்து நொறுங்கிய விமான விபத்துகள்…!!!

எதியோப்பியாவில் இடம்பெற்ற பயங்கர விமான விபத்து, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் போயிங் ரக விமானங்கள் பற்றிய எதிர்வினைகள் சர்வதேச ரீதியில் எழத்தொடங்கியுள்ளன. எதியோப்பியன் விமான நிறுவனத்திற்குச்...

புறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி?

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று...

கூட்டமைப்பு ஆதரவுடன் நிறைவேறியது வரவுசெலவுத்திட்ட 2 ஆவது வாசிப்பு

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது. இரண்டாம்...

தீவகத்திற்கு பொலிஸ் காவலரண் கேட்கும் பிரதேச சபையினர்

யாழ்.வேலணை உள்ளிட்ட தீவக பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அராலி மற்றும் வங்களாவடி பகுதிகளில் பொலிஸ் காவலரண்கள் அமைக்குமாறு கோாிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேசசபையினா் வடமாகாண...

திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று உயிருடன் திரும்பிய ஆராச்சியாளர்!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 51 வயதான ரெய்னர் சிகிம்ஃப் திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று அதிர்ஷ்டவசமாகத் உயிர் தப்பித்துள்ளார்.இவர் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். "Sardine...

இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது! காரணம் என்ன தெரியுமா ???

on: March 12, 2019  Print Email இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர...

எரிபொருள் விலை தொடர்பில் ஓர் மகிழ்ச்சியான செய்தி

எரி­பொ­ருள் விலை­க­ளில் மாற்­றங்­கள் செய்­யப்­ப­ட­வில்லை என்று நேற்று இரவு நிதி அமைச்சு அறி­வித்­தது.மாதாந்த எரி­பொ­ருள் விலைத் திருத்­தம் நேற்று நடை­மு­றைக்கு வரும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.