Oktober 4, 2022

Tag: 11. März 2019

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி வருகைத்தந்த பெண் நடுவானில் மரணம்! நடந்தது என்ன????

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி வருகைத்தந்த பெண் ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி...

தாயும் மகளும் பலி? 18 கனேடியர்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்!

எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடியர்கள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விபத்தில் உயிரிழந்த எட்மன்டன் பகுதியினைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் தொடர்பான தகவல்கள்...

திருமதி செல்வி .ரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.201)

யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி ரஐயசூரி அவர்கள் (11.03.2019) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

துயர் பகிர்தல் திரு உதயகுமார் சாதுரியன்

சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் சாதுரியன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், உதயகுமார்(உதயன்- மயிலனி) தேவஜெனா(சகிலா- பலாலி) தம்பதிகளின் அன்பு...

பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு பாக்கு நீரிணை மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர்....

கச்சதீவு திருவிழா 15,16 ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்மாதம் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்....

சிங்களத்தைக் காப்பாற்ற ஜெனீவாவில் கடை விரிக்கிறது கூட்டமைப்பு

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் முதன்முறையாக இலங்கையிலிருந்து பெரும் அணியினர் சென்று கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு, தமிழ்த்...

எந்தத் தீர்மானத்தையும் நான் தயாராக இல்லை.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஏற்கனவே இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட...

தன்னாட்சி – தற்சார்பு – தன்னிறைவு!

மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமை மீட்புப் போராட்டம் 2009 மே மாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள் நிறைவுபெறுகின்றன. இந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள்...

கரை சேர்ந்தார் கேப்டன்! 4தொகுதிகள் கிடைத்தது!

இந்திய பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11திகதி நடைபெறவுள்ளதென இந்திய தேர்தல் ஆணையம்  அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இளுபறி நிலையில் இருந்த அதிமுக தேமுதிக கூட்டணி முடிவு...

உயிரை பணயம் வைக்க வேண்டாம்! ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு வழியாக செல்ல முயல்பவர்களை கடுமையாக எச்சரிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோத படகுப்பயணத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் உங்கள் உயிரை பணயம் வைக்க...