Oktober 4, 2022

Tag: 8. März 2019

வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019

இவ்வருடம் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் சுவிஸ் கிளையினால் வவுனியா மாவட்ட Badminton துறையை ஊக்குவிக்கும் முகமாக வவுனியா மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டி கடந்த மாதம் 23,24...

துயர் பகிர்தல். ஆறுமுகம் மகேஸ்வரி (08/03/2019)

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்தளபதி பிரிகேடியர் ஆதவனின்/கடாபி அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மா இன்று(08/03/2019) யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்துள்ளார். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக...

துயர் பகிர்தல் .ஆசிரியரான திரு. நவரத்தினம் (நவம் மாஸ்டர்) 08.03.2019

வடமராச்சி நெல்லியடியில் பிரபல்யமான பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ், அளவையியல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியரான திரு. நவரத்தினம் (நவம் மாஸ்டர்) தாயகத்தில் இயற்கை மரணம் எய்தியுள்ளார். அன்னாரது இழப்பால்...

அம்மாச்சியை விற்றது மோசடி சத்தியலிங்கமே!

வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தூண்டுதலிலேயே அம்மாச்சி பெயர் மாற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆலோசனைகளின்  அடிப்படையிலேயே செயற்பட்டு...

போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிழக்கில் இருந்து மாணவர்கள்!

சிறிலங்கா அரசிற்கான கால நீடிப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி எதிர்வரும் 16ம் திகதி அன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கிழக்கு பல்லைக்கழக மாணவ...

சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி நீக்கம்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை, குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு, அமைச்சரவை பத்திரமொன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தினங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை...

கூட்டமைப்பு திருந்தாவிட்டால் வெளியேற்றம்:மீண்டும் முறுக்குகின்றது டெலோ!

கூட்டமைப்பிலிருந்து டெலோ கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருபிரிவினர் வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயற்பட்டு வருகிறதாக தமிழ் மக்கள் பார்க்கின்றனர். இந்தப்...

புல்வாமா தாக்குதல் எதிரொலி! யாசின் மாலிக் அதிரடி கைது!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவரும், தமிழ்நாட்டு தமிழின உணர்வார்களோடு நெருங்கிய  நண்பரும் காஷ்மீர் விடுதலை இயக்கத்தின்  யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்வாமா...

பேச்சுக்கள் தோல்வி! ரொக்கெட் ஏவுதளங்களைப் புதுப்பிக்கும் வடகொரியா

வடகொரியா -அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையிட்டு வடகொரியா தனது முக்கிய ரொக்கெட் ஏவுதளத்தை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. வடகொரியாவின்  தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ரொக்கெட் ஏவுதளத்தில்...

சீனாவா?அமெரிக்காவா?:தமிழ் மக்களிற்கு தெரியுமென்கிறார் அமெரிக்க தூதர்?

இலங்கையில் மனித உரிமைகள் பற்றியும் தமிழ் மக்களிற்கு தீர்வொன்று கிடைக்கவேண்டுமென்பது தொடர்பிலும் யார் பாடுபடுகின்றார்கள்,அதற்காக தமிழ் பகுதிகளிற்கு வந்து செல்பவர்கள் யாரென்பது தமிழ் மக்களிற்கு நன்கு தெரியுமென...

சுரேன் இராகவன்: பாலுக்கும் காவல்: பூனைக்கும் தோழன்!

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்க...

காணாமல் போனோருக்கு ஆறாயிரமாம்?

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பில் அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமை த்து அந்த ஆணைக்குழு இடைக்கால யோசனை ஒன்றை சமா்பித்திருக்கும் நிலையி ல் அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் அதனை...

மனிதனை மனிதனாக்க – மனதைத் திடப்படுத்த எளியமுறை குண்டலியோகம்!

நீண்ட நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து பழகியிருக்கிறோம். இப்படியே இருக்கிற வரையிலே மனிதனானவன் மனிதத்தன்மையையோ தெய்வத்தன்மையையோ அடைய முடியாது. அதற்கு, மனம்...