Oktober 4, 2022

Tag: 7. März 2019

இலங்கையில் தெருவில் பிச்சையெடுத்து கோடீஸ்வரரான யாசகர்!

on: March 07, 2019 வருடங்களாக தொடருந்துகளில் யாசகம்பெற்று மூன்று வீடுகளைக் கட்டிய கண்பார்வையற்ற யாசகர் ஒருவர் குறித்த செய்தி தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.. கம்பஹாவைச் சேர்ந்த 65...

திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2019

பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் அன்புமனைவி திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள் இன்று ஆகும் இவர்பிறந்தநாள்தனை அவர்கணவன் நினைவோடும் ஆசியுடன் அவர் பிள்ளைகள் மிக எளிமை...

திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2019

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள் இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்...

புதுடில்லியில் வீசுகிறது நச்சுக்காற்று!

உலகில் கடந்தாண்டு ஆக அதிகக் காற்றுத்தூய்மைக்கேடு நிறைந்த நகரமாகப் இந்தியாவின் தலைநகரான  புதுடில்லி அறிவிக்கப்பட்டுள்ளது. Greenpeace, IQ AirVisual ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் அது தெரியவந்துள்ளது....

முரண்பாடுகளிற்கு இடமளிக்கவேண்டாம்!

மன்னார்  திருக்கேதீஸ்வரம் பகுதியில்  கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு தமிழர் என்ற அடையாளத்துடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வரும்  இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும்...

கூட்டமைப்பு சாதனை:அம்மாச்சி:வன்னி அறுசுவையானது !

வடமாகாணசபையால் அம்மாச்சியெனும் பேரில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய உணவகத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா வடக்கு பிரதேச சபை வன்னி அறுசுவையாக மாற்றியுள்ளது. அத்துடன் வவுனியா வடக்கு பிரதேசசபையால் நிர்மாணிக்கப்பட்ட...

கோட்டையில் மைத்திரியுடன் சுரேன் இராகவன்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களின் பிரதானிகளை இன்று (06) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோது  வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் தொற்றிக்கொண்டிருந்தார்....

கிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் கடற்கரை வீதியோரத்தில் தனியார் காணியொன்றில் தற்காலிக கிணறு ஒன்றிறை அமைப்பற்காக கிடங்கு...

எவர் தடுத்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்

போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் தான் உறுதியாகவே இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (...

மானிப்பாயில் வாளெ்வெட்டுக் குழு அட்டகாசம் – உந்துருளி எரிப்பு

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த ஆறுபோ் கொ ண்ட வாள்வெட்டு குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி...

16 வடக்கில் 19 கிழக்கில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோாியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். என வலியுறுத்தியும் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து எதிா்வரும் 16ம் திகதி பாாிய...