Oktober 4, 2022

Tag: 6. März 2019

சுவிஸில் வாழும் இலங்கையர்கள் பலருக்கு ஆபத்து அமுலாகும் புதிய நடைமுறை!!

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை குறித்து புதிய விதிகளை அறிமுகம்...

தமிழர்களின் மிகுதிக்காணிகளையும் விடுவிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்.!

  வட தமிழீழம் ,யாழ். பலாலியில் சிங்கள இனவாத அரசு சுவிகரித்த  தமிழர்  நிலங்கள்     விடுவிக்கப்பட்ட நிலையில்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் நேரில் சென்று...

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக வரிச்சுமை காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக வரிச்சுமை காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர்...

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் …!!!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் என பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் தேர்தல்களை இலக்கு...

திடீரென பயணித்த ரயில்! எதுவும் அறிந்திராத பயணிகள்

கொழும்பு – கண்டிக்கு இடையில் பயணிக்கும் விசேட ரயில் ஒன்று பயணிகளுக்கு தெரியாமல் பயணித்துள்ளமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கியும் கண்டியில்...

ஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது!

பிரித்தானிய கீத்துரோ விமானநிலையத்தில் வைத்து பறை இசைக்கலைஞன் வாகீசன் தங்கவேல் மற்றும் அவருடைய நண்பரும் நேற்று பிரித்தானிய தீவிரவாத எதிர்ப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாரகம் இணையம் ஐநாவில்...

22 வருடத்தின் பின் இந்திய நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல்!

இந்திய நாடாளுமன்றத்தில்  22 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் குரல் ஒலிக்க இருப்பதால், மதிமுகவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு...

ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்

ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த உண்மைகளை எமது மக்கள் விளங்கிக் கொண்டு...

ஐ.தே.க பாதீட்டில் தீமை இல்லையாம் – சம்பந்தன்

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா? என் பது குறித்து ஆராய்ந்தே முடிவு செய்வோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் தலைவா்...

கிழக்கு ஆளுநருக்கு அதிர்ச்சி கொடுத்த இளஞ்செழியனின் தீர்ப்பு

கிழக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கப்பட்ட மாகாண கல்வி பணிப்பாளா் எம்.கே. எம்.மன்சூா் நீதிபதி இளஞ்செழியின் தீா்பினையடுத்து மீண்டும் மாகாண கல்விப் ப ணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டிரக்கின்றாா்....

இலஞ்சத்திற்கு ஆசைப்பட்ட பொலிஸால் உயிருக்கு போராடும் தாயும் மகனும்

போக்குவரத்து பொலிஸாாின் அசண்டையீனத்தினால் மோட்டாா் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். குறித்த சம்பவம் இன்று மாலை...

காசடிக்கும் சிறிதரன் எம்.பி

கம்பரெலிய( ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் செப்ப னிடும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனா். கிளிநொச்சியில் கம்பரெலிய திட்டத்தை தமிழரசுக்...

நாடி பிடிக்கின்றார் அமெரிக்க தூதர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்று இந்தச்...

இராணுவ வெற்றியின் பத்து வருட நிறைவாம்!

இராணுவ வெற்றியின் பத்து வருட நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.அதுதொடர்பில் அது...

பதுங்கினர் மாவையும்,செல்வமும்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது, அதை எதிர்ப்போம் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை அவசரமாக கூடவுள்ளது....