Oktober 4, 2022

Tag: 3. März 2019

விக்னேஸ்வரன் ஜெனிவா செல்கிறார் ?

வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....

எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழா சிறப்பாக நடந்தேறியது ..!

யேர்மனி எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழா 02.03.2019 மாணவர்களுக்காக பல்சுவை . நிகழ்வுகளுடன் பலவிதமான கலை அம்சங்களுடனும் சிறப்புற நடந்துள்ளது இன்நிகழ்வில்அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவின் சிறப்பை.. ஒட்டி...

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு.குமாரு யோகேஸ் அவர்கள் தியானம் மற்றும் மகாசிவராத்திரிக்கான பயிற்சி வழங்கினார்

திரு குமாரு யோகேஸ் அவர்கள் 3_3_2019_முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின். அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு. தியானம் மற்றும் மகாசிவராத்திரி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுக்காக பயிற்சிகள் வழங்கியுள்ளார் ,

மாலைதீவு கடலில் இலங்கை மீனவர்கள் கைது!

மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ஆம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித்...

19 சிங்கள குடும்பங்களிற்கு 16 பௌத்த கிராமங்கள்?

மன்னாரில் 19 குடும்பங்கள் மட்டுமே பௌத்த மதத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில் அங்கு 16 பௌத்த கிராமங்கள் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இந்த 19 குடும்பங்களும் 16 கிராம சேவகர்...

731 நாள் தாண்டிய நிலமீட்புப் போராட்டம்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், 02.03.2019 இன்றைய நாள் 731ஆவது நாளில் அடையாள உண்ணாவிரத்துடன், கவனயீர்ப்புப்...

புலம்பெயர் தமிழரிடம் 55 இலட்சத்தைச் சுருட்டிய பெண் தலைமறைவு

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்யை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மனி நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழாிடமிருந்து 55 லட்சத்தைச்  சுருட்டிக் கொண்டு காதலி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் காதலியை...

இரவோடு இரவாக வடக்குக்கு இறக்கப்படும் சிங்கள சாரதிகள்

வடக்கில் 4 மாவட்ட செயலகங்களுக்கு மிக இரகசியமாக ஒரு நாளில் அதிகளவான சிங்கள இளைஞா்களை புகுந்தி பிரதமா் ரணில் விக்கிரம சிங்க வழங்கிய வாக்குறுதியினை மீறியுள்ளாா். வட­கி­ழக்­கில்...

20 ஆண்டுகளாக வானூர்தி செலுத்தி போலி வானோடி!

தென்னாபிரிக்காவில் வானோடி ஒருவர் 20 ஆண்டுகளாக வானோடிப் பத்திரம் இன்றி தென்னாபிரிக்கா ஏர்லைன்ஸ் வானூர்தி சேவையில் பணிபுரிந்துள்ள என்ற செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கான...

முகிலன் எங்கே ? அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

"முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!" என்ற முழக்கத்தோடு சென்னை சேப்பாக்கத்தில் தற்பொழுது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது , சமூகப்போராளி தோழர் முகிலன் காணமல் போய்...

சிறீதரனுக்கே குழப்பமாம்?

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில் முன்னாள் போராளி ஒருவரை  கமராக்காரன்  தாக்கியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் அப்பட் டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை...

யாழ்.மாநகரசபையில் சுகாதாரத்திலும் அரசியல் தலையீடு!

யாழ் மாநகரசபையில் அரசியல் தலையீட்டால் நாறிக்கிடக்கும் சுகாதார துறையினை காப்பாற்ற அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மருத்துவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அண்மையில்...

இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்கூற வேண்டும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித...