Oktober 4, 2022

Tag: 1. März 2019

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதிக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பு

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger இற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். மன்னார் மனித புதைகுழி தோண்டப்படும் இடத்தில் இருந்து பொலிஸ் நிலைய வீதியின்...

தீர்வு கிடைக்காவிடில் தற்கொலை செய்வேன் – குடும்பஸ்தர் கண்ணீர்

காணிப் பிரச்சினை தொடர்பில் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது விட்டால் தான் தற்கொலை செய்வதைவிட வேறு வழியில்லை என்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பாக்கியதுரை பரமேஸ்வரன் (வயது 46)...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆளுநருடன் சந்திப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனைச் சந்தித்து விபரங்கள் கையளித்துள்ளனர். வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் யாழ்பாணம் சங்கத்தினர் , வடமாகாண ஆளுநரை...

கடைசி நிமிடம்வரை கல்விக்கு உயிர்கொடுப்பாராம் வடக்கு ஆளுநர்

கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாச்சாரம் வடமாகாண கலாச்சாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம் . மாவட்ட ரீதியாக 22 ஆவது இடத்திலும் , மாகாண ரீதியாக  6...

பொறுப்புக் கூறலில் இலங்கை நத்தை வேகம் – அமெரிக்கா அதிருப்தி

பொறுப்புக்கூறல் விவகாரத்தில், இலங்கை அரசு வேகமாகச் செயற்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசின்...

விடுதலைப் புலிகள் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு! தமிழர்கள் கொந்தளிப்பு!

இந்திய பாக்கித்தானுக்கு இடையே நிகழும் போர் சூழல் குறித்தும் இந்திய விமானி விடுதலை குறித்தும் இன்று பாக்கிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும்போது இம்ரான்கான் தமிழீழவிடுதலை புலிகள் குறித்து சர்ச்சை...

கடற்படைக்கு அஞ்சும் நீதிபதி!

ஆட்கடத்தல்கள் விடயங்களுடன் தொடர்புபட்ட கடற்படையினர் தொடர்பில் இலங்கை நீதிபதிகள் அச்சங்கொண்டுள்ளனர்.அவ்வகையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,...

தூக்கிலிட அமெரிக்காவிலிருந்தும் தயாராம்?

இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற அமெரிக்காவிலிருந்து ஒருவர் விண்ணப்பித்துள்ளார். சிறைச்சாலைகளில் மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 101...

வந்தேறிகளுக்கு இடமில்லை! சென்னையை முடக்கினார் வேல்முருகன்!

மண்ணின் மைந்தர்களுக்கு 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும்  சட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி சென்னையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது , தமிழக வாழ்வுரிமைக்கட்சி நடத்திய இப்போராட்டத்தில் அக்கட்சியின்...