Oktober 4, 2022

Monat: Februar 2019

தேசிய ரீதியில் வெற்றிபெற்ற வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவி கெளரவிக்கப்பட்டார்

வனரோபாய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த, வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் செல்வி க.ஜேனுஜா மற்றும்...

ரணில் – சுமந்திரனால் ஜெனீவாவிற்கு களமிறக்கப்படும் போராளிகள் கட்சி!

ரணில் – சுமந்திரன் ஏற்பாட்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் சாட்சியமளிப்பதற்கு ஜனநாயக போராளிகள் கட்சியினரை தயார்படுத்தி உள்ளனர். ஜனநாயக போராளிகள் கட்சியினர் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாக...

வடமாகாணத்தில் 151 பாடசாலைகளுக்கு 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!

அனைத்து வளங்களும் நிறைந்த வடமாகாணம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் மானியம் கொடுக்கக்கூடிய மாகாணமாக ஒரு நாள் மாறவேண்டும் என்பதே என் கனவு. அந்த கனவையே நான் இங்கு...

வீதியில் சண்டையிட்ட இருவருக்கு நேர்ந்த கதி – யாழில் சம்பவம்!

நடு வீதியில் நின்று தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்ட குடும்பத்தலைவர் ஒருவரும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் குறித்த இருவரையும்  எச்சரித்து...

வடக்கில்850 தமிழ் காவல்துறை புதிதாக இணைக்க தீர்மாணம்!

(-சி.மயூரதன்-) வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவல்துறைகள் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார்.

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்...

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா நடைமுறை!

சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள்...

கோட்டாபாய ரவிராஜ் கொலைக்காக கருணாவிற்கு 5 கோடி வழங்கினார்!

யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள்...

இந்திய விமானப்படை அதிகாரி அரவிந்த் தற்கொலை! காரணம் என்ன ???

ஜம்மு காஷ்மீரில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் விமானப் படை அதிகாரி அரவிந்த் சின்ஹா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில்...

பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2019)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன்...

ஜெர்மனியில் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு வழங்கி சாதனை படைத்த இலங்கை மாணவன்!!!

இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச...

-உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்-

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின்,- 15 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சி நிலையம் இன்று உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது. உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி...

இந்திய உளவாளியை விடுவிக்கின்றது இலங்கை?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய றோ உளவுப்பிரிவின்...

ஆமி பிள்ளையார் கோவில் கட்டவில்லையாம்?

யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம்  இந்து கோவில்கள் எதனையும் புனரமைக்கவோ அல்லது புதிதாக கட்டவோ இல்லையென , யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி என்பவர்...

ஆகஸ்ட் 15 இற்குள் மாகாணசபைத் தேர்தல்

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது. மேற்கண்டவாறு தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன,  மாகா­ண­ச­பைத் தேர்­தல்...