August 17, 2022

பிறந்தநாள் வாழ்த்து திருமதி சாந்தி (30.12.2018)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி (30.12.2018)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

இவரை அப்பா அம்மா . அன்புக் கணவன் பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது அத்தோடு

 

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது