August 17, 2022

தரம் 1 செல்லும் மாணவச் செல்வங்களின் கௌரவிப்பு விழா.

தரம் 1 செல்லும் எங்கள் மாணவச் செல்வங்களின் கௌரவிப்பு விழா.
புனித யூதாத்தேயு முன்பள்ளியில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
எங்கள் செல்லக் குழந்தைகளின்
எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என
நாமும் பிராத்திப்போம் அன்பு சொந்தங்களே.